tamilnadu

img

முதலிடம் பிடித்த தமிழர்

அஜ்மான் சர்வதேச ஓட்டப் போட்டி 


சவூதி அரேபிய நாட்டின் பிரபல வர்த்தக நகரமான அஜ்மான் நகரில் ஆண்டுதோறும் அஜ்மான் ஓட்டம் (AJMAN RUN) என்ற பெயரில் ஓட்டப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். 3 சீசனாக நடைபெறும் இந்த தொடரில் 2.5 கிமீ, 5 கிமீ, 10 கிமீ என 3 பிரிவில் ஓட்டப்போட்டிகள் நடைபெறும். நடப்பாண்டிற்கான (2019-20) முதல் சீசன் கடந்த வாரம் தொடங்கியது. 2.5 கிமீ தூர ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் செய்யது அலி (நாகர்கோவில்) முதல் இடத்தை பிடித்து 10000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் 1.92 லட்சம்) பரிசை அள்ளினார். 

;